Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்பா? எதிரியா? என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும்: நயினார் நாகேந்திரன்

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (12:38 IST)
நாங்கள் திமுகவுடன் நட்போடு இருக்கத்தான் விரும்புகிறோம் என்றும் எங்களுடன் நட்பாக இருப்பதா அல்லது எங்களை எதிரியாக நினைப்பதா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் 
 
பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது எங்களுடைய கூட்டணி கட்சி எப்போதும் அதிமுக தான் என்றும் அது இபிஎஸ் தலைவராக என்றால் சரி ஓபிஎஸ் தலைவராக இருந்தாலும் சரி அதிமுகவுடன் கூட்டணி என்றும் தெரிவித்தார்
 
 மேலும் திமுகவுடன் நட்பாக இருப்பதை பாஜக விரும்புகிறது என்றும் பாஜகவை நட்பாக ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதை திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது பிரதமர் நட்புடன் முதல்வரிடம் நடந்து கொண்டார் என்றும் அதைத் தொடர்வதும், தொடராமல் இருப்பதும் முதல்வர் கையில் தான் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments