Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தூட் கோல்டு பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் நகைகள் கொள்ளை !

Webdunia
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (21:21 IST)
கர்நாடக மாநிலம்  பெங்களூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 16 கோடி ரூபாய் மதிப்புகள் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம்  பெங்களூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் திங்கட்கிழமை காலையில் ஊழியர்கள் வந்து நிறுவனத்தை திறந்தபோது,  77 கிலோ தங்க நகைகள் திருட்டுக் போயிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
 
கட்டிடத்தில் பின்புறம் உள்ள கழிவறை சுவற்றை உடைத்து  உள்ளே நுழைந்த திருடர்கள், கேஸ் கட்டரை பயன்படுத்தி லாக்கரை உடைத்து, அதில் இருந்த 77 கிலோ நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.

மேலும், அங்கு இருந்த நேபாளத்தை சேர்ந்த காவலாளியை ஒருவர்  காணவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து  விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!

அண்ணாமலை அப்படி பேசக்கூடாது.. திடீரென விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

அடுத்த கட்டுரையில்
Show comments