Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் போட்டி..

Arun Prasath
சனி, 21 டிசம்பர் 2019 (09:53 IST)
தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் 2,31,000 பேருக்கும் அதிகமானோர் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் வேட்பாளர் பட்டியலில் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்த 27 மாவட்டங்களில் 91,975 பதவியிடங்களுக்கு 3,02,994பேர் மனு தாக்கல் செய்தனர். பின்பு அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

48,891 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் 18,570 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இறுதியாக 2,31,890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த 3 மணி நேரத்தில் வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்.. கனமழை எச்சரிக்கை..!

ஓடும் ஆம்புலன்ஸில் சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை .. ம.பியில் அதிர்ச்சி சம்பவம்..!

எம்ஜிஎம் மலர் அடையார் மருத்துவமனையில் சர்வதேச கால்பந்தாட்ட பயிற்சியாளருக்கு முழங்கால் மூட்டு மாற்று அறுவைசிகிச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments