Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆரம்பிக்களாங்களா? பட்டியலோடு வந்த கமல்ஹாசன்! – களமிறங்கும் மக்கள் நீதி மய்யம்!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (11:38 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடங்க உள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட வேட்பாளர் குழுவை நியமித்துள்ளது.

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்க தமிழக முக்கிய கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் மக்கள் நீதி மய்யமும் உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவிலான வேட்பாளர் குழுவை கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments