Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிஷ் யெச்சூரி மறைவுக்கு முக ஸ்டாலின் இரங்கல்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (09:10 IST)
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி அவர்களை மகன் யெச்சூரி அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம்
 
இந்த நிலையில் ஆசிஷ் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் ஆசிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
ஆசிஷ் யெச்சூரி அவர்கள் உயிரிழந்த செய்தி பெரும் வருத்தத்தை தருகிறது. இந்த கடினமான நேரத்தில் தோழர் சீத்தாராம் யெச்சூரி அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் 
மேலும் முக ஸ்டாலின் மட்டுமின்றி தமிழக அரசியல் தலைவர்களும் இந்திய அரசியல் தலைவர்களும் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் 2000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

டிக் டாக் செயலி விவகாரத்தில் திடீர் திருப்பம்.. டிரம்ப் பிறப்பித்த உத்தரவு..!

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை.. என்ன காரணம்?

பிரதமர் வருகை எதிரொலி: ராமேஸ்வரத்தில் நாளை பொது தரிசனம் ரத்து..!

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

அடுத்த கட்டுரையில்
Show comments