சர்ச்சைக்குள்ளாகும் பொங்கல் பரிசு தொகுப்பு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (16:39 IST)
தமிழகத்தில் பொங்கலுக்கு வழங்கப்பட்ட அரசு பொங்கல் பை தொகுப்பில் ஏற்பட்டுள்ள குறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் ரேசன் அட்டைத்தாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் சில பகுதிகளில் பொங்கல் பை தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாக தொடர் புகார்கள் எழுந்து வருகின்றது. மேலும் பொங்கல் பை தொகுப்பு பொருட்கள் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில் பொங்கல் பரிசு விவகாரம் குறித்து பேசப்படும் என பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் பீகாரில் என்.டி.ஏ ஆட்சி.. ஜீரோவாகும் பிரசாந்த் கிஷோர்.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

இஸ்லாமாபாத் தாக்குதல்களுக்கு இந்தியா தான் காரணம்.. ஷெபாஸ் ஷெரிஃப் குற்றச்சாட்டு..!

புரியாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி..!

ஞாயிறு அன்று தீபாவளி.. 2026 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை தினங்களின் பட்டியல்..!

விரைவில் சண்முகம் மீது சட்ட நடவடிக்கை?.. டிஜிபிக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை!..

அடுத்த கட்டுரையில்
Show comments