Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"பதவி தப்பாது" மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

"பதவி தப்பாது" மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

, செவ்வாய், 7 ஜூன் 2016 (10:45 IST)
மக்களோடு மக்களாக இல்லாமல், "தில்லுமுல்லு" செய்யும் திமுக எம்எல்ஏ-களின் "கட்சிப் பதவி" பறிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 

 
இது குறித்து திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், தேர்தலில் நாம் ஆட்சியதிகாரத்தை நூலிழையில் நாம் இழந்துவிட்டோம். அதையே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தொகுதிக்குள் சென்று மக்கள் பிரச்சனை கேட்டு தீர்க்க வேண்டும்.
 
குறிப்பாக, மக்கள் எளிதில் எம்எல்ஏ-வை சந்திக்கும் விதமாக நடந்து கொள்வதாடு, தினமும் எம்எல்ஏ  அலுவலகம் செல்ல வேண்டும், எல்லாவற்றிக்கும் மேலாக, மக்கள் தொடர்பு கொள்ளுமாறு மொபைல் எண்ணை தொகுதி மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
 
மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுவர்கள் பதவியில் இருந்து தூக்கிஎறியப்படுவார்கள் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளாராம். இதனால், திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜாவை விமான நிலையத்திற்குள் அனுமதிக்காத அதிகாரிகள் - ரசிகர்கள் கோபம்