புரட்சித்தலைவர் என்றால் இனி முதல்வர் ஸ்டாலின் தான்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (18:45 IST)
கடந்த பல ஆண்டுகளாக புரட்சித்தலைவர் என்றால் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களைத்தான் மக்கள் அழைத்து வரும் நிலையில் தற்போது நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் புரட்சித்தலைவர் என்றால் இனி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மட்டுமே என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தலைவர்களில் புரட்சித்தலைவர் என்றால் அது முதலமைச்சர் முக ஸ்டாலின் மட்டுமே என்றும் என்னை போன்ற ஒரு அடிப்படை தொண்டரை நிதியமைச்சர் ஆக்கி ஊக்கமளித்து செயல்படுகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்று மக்களால் அழைக்கப்பட்டு வரும் நிலையில் இனி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான் புரட்சித்தலைவர்  என பழனிவேல்ராஜன் தியாகராஜன் அவர்கள் கூறியதை அடுத்து அதிமுகவினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் நெரிசல் பலி: சிபிஐ முதற்கட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்

நேற்று திடீரென மூடப்பட்ட சென்னை அமெரிக்க தூதரகம்.. என்ன காரணம்?

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா பதவி பறிக்கப்படுகிறதா? நிர்வாகிகளை கூண்டோடு மாற்றும் விஜய்?

வறுமையை ஒழித்த கேரளா! இனியாவது உணருமா தமிழகம்? - அன்புமணி வேதனை!

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments