Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் நிறைவு

மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் நிறைவு

மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் நிறைவு
, வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (23:13 IST)
மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் நிறைவு பெற்றதை அடுத்து, திமுக தலைவர் கருணாநிதியிடம் ஆசி பெற்றார்.
 

 
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெற்றிகரமாக இன்று நிறைவு செய்தார். அவருக்கு திமுக தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.
 
மேலும், இந்த பயணம் குறித்து, திமுக தலைவர் கருணாநிதி கூறுகையில், மிகவும் உறுதுணையாக இருக்கும். நாட்டு மக்களுடைய நிலையை அறியவும், ஏழை எளியோருக்கு எப்படி துணையாக இருப்பது என்பதை புரியது கொள்ளவும், நேரடியாக அவர்களை யெல்லாம் சந்தித்து, அதன் காரணமாக பெற்றுள்ள அனுபவத்தை எல்லா தரப்பு மக்களுக்கும் பகிர்ந்தளிக்க தம்பி மு.க.ஸ்டாலினின் இந்த பயணம் பெரிதும் பயன்படும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil