Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல்வர் முக ஸ்டாலினை சந்திக்கிறார் முக அழகிரி: திமுகவில் மீண்டும் இணைகிறாரா?

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2022 (08:57 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை அவருடைய சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு க அழகிரி இன்று சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மதுரையிலிருந்து முக அழகிரி இன்று விமானம் மூலம் சென்னை வரவிருப்பதாகவும் அவர் இன்று மதியம் முதல்வர் முக ஸ்டாலின் அவரது இல்லத்தில் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
முதல்வர் முக ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்காகவே முக அழகிரி நேரில் சென்னைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் மீண்டும் முக அழகிரி திமுகவில் இணைவது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை என்றாலும் முக அழகிரியின் ஆதரவாளர்கள் திமுகவில் இணைய வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments