Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள்: கணித ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்..!

விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள்: கணித ஆசிரியர்களுக்கு உதயநிதி வேண்டுகோள்..!
, செவ்வாய், 14 நவம்பர் 2023 (15:00 IST)
விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள் என கணித ஆசிரியர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேசியபோது, ‘தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்திய அரசுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் இல்லம் தேடி கல்வி முதல் வாசிப்பு இயக்கம் வரை 50க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது என்றும், கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள் என்றும், முடிந்தால் கணித வகுப்புகளிலும் மாணவர்களை விளையாட வைக்க முயற்சி செய்யுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி