Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நம்ம ஊரு திருவிழா! – மூன்று நாள் கலை நிகழ்ச்சிக்கு திட்டம்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:00 IST)
பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கள் பண்டிகை தொடங்கி 3 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஜனவரியில் 14 முதல் 16 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் பொங்கல் நாளில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி 14ம் தேதி தொடங்கி 16 வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments