Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் எங்கள் முதல்வர் தான்: அமைச்சர் ரோஜா

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (13:18 IST)
இந்தியாவிலேயே தேர்தல் வாக்குறுதிகளை முழுவதுமாக நிறைவேற்றிய ஒரே முதல்வர் எங்கள் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தான் என ஆந்திர மாநில அமைச்சர் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார் 
 
இன்று காஞ்சிபுரம் காமாட்சி கோவிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய தேவையான உடல் பலம் சக்தி கொடுக்க வேண்டும் என காஞ்சிபுரம் காமாட்சி அம்மனிடம் வேண்டிக் கொண்டேன் என்று தெரிவித்தார். 
 
மேலும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் என்றும் மாநிலத்தில் எந்த பேரிடர் இழப்புகள் வந்தாலும் அதற்கு முழு பொறுப்பு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றுமே தவிர மத்திய அரசை குற்றம் சொல்லக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.  
 
மேலும் ஆந்திராவிலும் பவன் கல்யாணுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றும் சந்திரபாபு நாயுடுவை மக்கள் துரத்தி விடுவார்கள் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார் 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என யார் கூறினாலும் அது தவறுதான்.. கொல்லப்பட்ட இளைஞர் குறித்து சித்தராமையா

அரசு பேருந்து ஓடி கொண்டிருந்தபோது சக்கரம் தனியாக கழன்றது.. பயணிகள் அதிர்ச்சி..!

பாகிஸ்தானுக்கு பதிலடி.. இந்திய வான்வழியை மூடிய மத்திய அரசு.. போர் மூளுமா?

அட்சயதிருதியை நாள்.. விலை உயர்ந்தபோதிலும் தங்கம் விற்பனை அமோகம்..!

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments