அதிமுக ஆண்டவன் கட்சி... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (14:36 IST)
அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது, அதிமுக ஆண்டவன் கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு. 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சார பணிகளில் திமுக தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இந்நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமித்ஷா குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, 
 
அமித்ஷா தமிழகத்திற்கு வந்தது அதிமுகவை கைப்பற்றத்தான் என எதிர்க்கட்சியினர் பேசினர், அதிமுகவை யாரும் கைப்பற்ற முடியாது. அதிமுக ஆண்டவன் கட்சி. அதிமுகவை அதிமுகதான் ஆளும். அதிமுகவின் நண்பர் அமித்ஷா. அவர் அதிமுகவிற்கு நல்லதுதான் செய்வார் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹமாஸ் பாணியில் ட்ரோன்கள் மூலம் டெல்லியை தாக்க திட்டமா? NIA விசாரணையில் அதிர்ச்சி..!

ஷேக் ஹசீனாவுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு எதிர்ப்பு.. கலவரத்தில் 2 பேர் பலி..!

போதைபொருட்களுடன் வந்த பாகிஸ்தான் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது: BSF தகவல்..!

கனமழை எச்சரிக்கை எதிரொலி: ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் குறித்த தகவல்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி.. சென்னையில் ஒரு வாரம் சிறப்பு முகாம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments