Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

Webdunia
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (10:29 IST)
அதிமுக, திமுக தலைவர்கள் ஒருவரை தாக்கி பேசிக்கொள்வதும், கண்டங்கள் தெரிவித்து கொள்வதும் கடந்த ஐம்பது ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒரு தொடர்கதை. 
 
நேற்று தருமபுரியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியபோது அதிமுக அரசையும், முதல்வர் பழனிச்சாமியையும், அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
இந்த நிலையில் ’தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் என்றும், அதிமுகவினர்களின் வீடுகளை திமுகவினர் தட்டினால், திமுகவினர்களின் வீடுகளில் உள்ள கதவை உடைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசமாக கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மேலும் மிகப்பெரிய ஜாம்பவனான கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்க முடியவில்லை என்றும், அவரது மகன் ஸ்டாலினா அதிமுகவை அழிக்க போகிறார்? அது முடியவே முடியாது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments