Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைசன்ஸ் வாங்க எட்டுப் போட வேண்டுமா? அமைச்சர் பதில்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (09:41 IST)
கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்கள் லைசன்ஸ் பெற எட்டுப்போட தேவையில்லை என ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில் ‘அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி மையங்களில் வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்தவர்கள் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டி காட்டத் தேவையில்லை.’ எனத் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு தமிழகத்துக்குப் பொருந்துமா என்பது குறித்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் ‘ஒன்றிய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். ’ எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை! - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது!

இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் நோய்.. 2 கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்: டிரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்..!

பனியில் சறுக்கி தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! பயணிகள் நிலை என்ன? - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments