Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: அமைச்சர் துரைமுருகன்

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (16:30 IST)
மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் மேகதாது அணை விவகாரம் பெரிதாக உள்ளது. 
 
கர்நாடக மாநில காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்டுவோம் என்று கூறிய நிலையில் அதற்கான பணிகளையும் தற்போது செய்து வருகிறது 
 
இந்த நிலையில் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது வலுவான வாதங்களை முன்வைத்து கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் முயற்சிகளை முறியடிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments