Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் விலை 12 ரூபாய் வரை உயர வாய்ப்பு? மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (08:45 IST)
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகளின் பெட்ரோல் மீதான வரியே காரணம் என சொல்லப்படுகிறது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு மறைமுகமாக மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இது பொது மக்கள் மத்தியில் பெரும் இடியாக விழப்போவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments