Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா உருமாறுது... பூஞ்சை கலர் மாறுது... மீம் கண்டெண்ட் ஆன மஞ்சள் பூஞ்சை!

Webdunia
செவ்வாய், 25 மே 2021 (10:38 IST)
கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து தற்போது மஞ்சள் நிறப் பூஞ்சை ஒன்று பரவி வருவதை குறித்த மீம்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து தற்போது மஞ்சள் நிறப் பூஞ்சை ஒன்று பரவி வருவதாகவும் இந்தியாவில் பரவி வரும் இந்த பூஞ்சை உயிருக்கே ஆபத்தானதாக முடியுமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு புறம் இது பீதியை கிளப்பினாலும், மறுபுறம் இது குறித்த மீம்ஸ் வெளியாகியுள்ளது. இதில் அவற்றில் சில... 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமை இருந்தால் தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் விதிமுறைகளை மாற்றும் டிரம்ப்..!

பாம்பன் புதிய ரயில் பாலம்: திறந்து வைக்க வருகிறார் பிரதமர் மோடி! ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னையில் தொடர் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுண்டரில் சுட்டு கொலை: பரபரப்பு தகவல்..!

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments