ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு வைரலாகும் மீம்ஸ்

Webdunia
சனி, 21 ஆகஸ்ட் 2021 (16:38 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பெரும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை ரக்‌ஷா பந்தன்.

ரக்‌ஷா பந்தனின் நோக்கமே அண்ணன் – தங்கை பாசத்தை மையபப்டுத்த்யது. அதனால் இன்று இணையதளத்தில் அண்ணன் தங்கை உறவுகள் குறித்த பதிவுகள் டிரெண்டிங் ஆகிவருகிறது. அதேபோல் சில படங்களின் மிமீமஸ்களும் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டு ரக்‌ஷா பந்தன் பண்டிகைக்கு ஹாரியானா மாநில அரசு அனைத்துப் பெண்களுக்கும் பேருந்துகளில் ஒருநாள் மட்டும் இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவித்தது.

அரசின் உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று உத்திரபிரதேச மாநில அரசும் ரக்‌ஷா பந்தனுக்கு அந்த ஒருநாள் மட்டும் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments