Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி எல்லா இடத்திலும் நிற்க வேண்டியதுதான்: கலாய்த்து தள்ளும் மீம்ஸ்கள்

இனி எல்லா இடத்திலும் நிற்க வேண்டியதுதான்: கலாய்த்து தள்ளும் மீம்ஸ்கள்
, வியாழன், 1 டிசம்பர் 2016 (19:51 IST)
2016 ஆம் ஆண்டில் ஜியோவில் தொடங்கி திரையரங்கில் தேசிய கீதம் வரை, பொதுமக்கள் தொடர்ந்து நின்றபடியே உள்ளனர். இதனை கேலி செய்து சமூக வலைதளத்தில் மீம்ஸ் வந்த வண்ணம் உள்ளது.


 

 
கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ அறிவிப்பு வந்தவுடன் பொதுமக்கள் நிற்க தொடங்கினார். அதைத்தொடர்ந்து 500 மற்றும் 1000 ரூபய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பொதுமக்கள் தினந்தோறும் சாலையில் நின்றபடி உள்ளனர்.
 
இதையடுத்து இனிமேல் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படும். ஜியோ ஆஃபர் தொடங்கி திரையரங்கு வரை பொதுமக்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் எல்லம் அப்படிதான். அடுத்த வரிசையாக திட்டங்களும் அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளனர்.
 
அவை அனைத்தையும் கேலி செய்து இணையதளங்களில் மீம்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தி பதில் சொல்லவில்லை எனில் இதைத்தான் செய்வேன் - ராதிகா காட்டம்