நவம்பர் 14 ஆம் தேதி 8வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (09:21 IST)
தமிழகம் முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதியன்று 8வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 
 
தமிழகம் முழுவதும் எட்டாவது மெகா தடுப்பூசி மாதம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுவரை 7 பேர் தடுப்பூசி மெகா மையங்கள் நடைபெற்ற நிலையில் எட்டாவது தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று நடைபெறும் தடுப்பூசி மையம் வரும் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 50,000 முகாம்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம்.. தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை

கரூர் சம்பவம் குறித்து அஜித் கருத்து.. துணை முதல்வர் உதயநிதியின் ரியாக்சன்..!

வங்கக்கடலில் உருவானது மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு.. தமிழகத்தில் கனமழை பெய்யுமா?

டிஜிட்டல் அரெஸ்ட்.. ரூ.17 லட்சம் ஏமாந்தாலும் உடனே சுதாரித்த மூதாட்டி.. துரித நடவடிக்கையால் பணம் மீட்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments