Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை மணி நேரத்தில் மருத்துவ அறிக்கை

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (16:05 IST)
கருணாநிதி உடல்நலம் தொடர்பாக இன்னும் அரை மணி நேரத்தில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 4 நாட்களுக்கு பிறகு நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்னும் அரை மணி நேரத்தில் மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூபாய் என்பது சமஸ்கிருத வார்த்தையுடன் தொடர்பு கொண்டது: நிர்மலா சீதாராமன்..!

நாளை ஹோலி கொண்டாட்டம்: தேர்வு எழுத முடியாவிட்டால் மறுவாய்ப்பு! - சிபிஎஸ்இ அறிவிப்பு!

கச்சத்தீவு அந்தோணியார் திருவிழா! மீனவர்களுக்கு தடை! பாதுகாப்பு வளையத்தில் ராமேஸ்வரம் கடல்பகுதி!

டாக்டர், நர்சு, மருத்துவ பணியாளர் பணியிடங்கள்! உடனே விண்ணப்பிக்கலாம்! - பொது சுகாதாரத்துறை அறிவிப்பு!

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments