Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோ செய்த துரோகம்? திண்டுக்கல் ஐ லியோனி ஆவேசம்

வைகோ செய்த துரோகம்? திண்டுக்கல் ஐ லியோனி ஆவேசம்

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (05:01 IST)
மதிமுக பொதுச் செயலாளர் வைகாே காலத்தால் அழியாத துரோகத்தை செய்துவிட்டதாக திண்டுக்கல் ஐ லியோனி குற்றம் சாட்டினார்.
 

 
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் திமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் ஐ லியோனி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், உயிருள்ளவரை திமுக தலைவர் கருணாநிதிக்கு துரோகம் நினைக்க மாட்டேன் என்று அன்று திமுக மோடைக்குமேடை வைகோ கூறினார். ஆனால், அந்த வாக்குறுதியை சில நாட்களிலயே மீறிவிட்டார். அவரது துரோகத்தை காலம் மறக்காது. வைகோவிற்கு விடிவுகாலமே இல்லை.
 
பணம் வாங்கிக் கொண்டு தான் மக்கள் நலக்கூட்டணி உருவாக்கப்பட்டது. அந்த கூட்டணி அதிமுகவிற்காகவே உருவாக்கப்பட்ட கூட்டணி என்றார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாக்கவே பயங்கரமா இருக்கே! கடற்கரையில் ஒதுங்கிய மர்ம உயிரினம்! - அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ரூ.4,300 கோடி அதிக நிதி: 6 கட்சிகளின் நிதி ஆய்வு..!

நாக்பூர் வன்முறைக்கு காரணமான முக்கிய குற்றவாளியின் வீடு இடிப்பு: பெரும் பரபரப்பு..!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமரை சந்திக்கும் தமிழக எம்பிக்கள் குழு..!

Show comments