வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளின் பட்டியல். இதில் ஏற்கனவே போட்டியிட்ட 7 எம்.எல்.ஏ-களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.