Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகள் ஆபாசப் புகைப்படம் பதிவேற்றிய நபர் - போக்ஸோ சட்டத்தில் கைது !

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (10:02 IST)
மதுரையில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றிய குமார் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு தமிழக காவல்துறை சார்பில் வெளியான அறிக்கையில் சிறுமிகள் ஆபாசப்படத்தை இணையத்தில் பார்ப்பவர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவ்ர்கள் கைது செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதையொட்டி அதிரடியாக சில கைதுகளும் நடந்தன.

அதையடுத்து இப்போது சிறுமிகளின் புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதாக மதுரையைச் சேர்ந்த குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர். அவருக்கு வயது 40. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையம் அளித்த தகவலின் படி குமாரை போக்ஸோ சட்டத்தின் கீழ கைது போலிஸார் செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென விமானத்தின் உள்ளே வந்த தேனீக்கள் கூட்டம்.. பயணிகள் அதிர்ச்சி.. என்ன நடந்தது?

இமாச்சல பிரதேச வெள்ளம்: சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரித்ததால், 67 பேர் உயிர் தப்பிய அதிசயம்..

பள்ளி வேனில் ரயில் மோதிய விபத்து! கேட் கீப்பர் காரணம் இல்லையா? - ரயில்வே அளித்த புது விளக்கம்!

ஏஐ டெக்னாலஜியை பயன்படுத்தி கொசு ஒழிப்பு.. சந்திரபாபு நாயுடுவின் மாஸ் திட்டம்..!

டெக்ஸாஸை முக்கால் மணி நேரத்தில் மூழ்கடித்த வெள்ளம்! 81 பேர் பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments