Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர் வீட்டு பெண் குளிப்பதை வீடியோ எடுத்து உல்லாசத்துக்கு அழைத்த நபர் மனைவியுடன் கைது!

Webdunia
சனி, 15 அக்டோபர் 2016 (10:27 IST)
ஆரணியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டு இருந்திருக்கிறார். 


 

 
 
அப்போது எதிர் வீட்டை சேர்ந்த முனியாண்டி (37) என்பவர் அங்கு வந்து அப்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அந்த வீடியோவை காண்பித்து அப்பெண்னை அவர் உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். மேலும், உல்லாசத்துக்கு வராவிட்டால் குளியல் வீடியோவை பலருக்கும் காட்டி விடுவதாக மிரட்டியுள்ளார்.
 
அதிர்ச்சி அடைந்த அப்பெண், இது தொடர்பாக களம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியாண்டியை கைது செய்தனர்.
 
முனியாண்டிக்கு உடந்தையாக செயல் பட்டதாக அவரது மனைவி உமாவையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments