ஒரே ஒரு ஓட்டை கூட பெறாத கமல் கட்சி வேட்பாளர்!

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (11:49 IST)
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒரே ஒரு ஓட்டை கூட கமல்ஹாசனின் கட்சி வேட்பாளர் பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சிகள் போட்டியிட்டன என்பதும் விறுவிறுப்பாக தேர்தல் பிரசாரம் நடந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் சிவகங்கை நகராட்சி 1வது வார்டில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் செங்கோல் என்பவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேட்பாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூட அவருக்கு வாக்களிக்கவில்லையா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு நிலை.. புயல் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்..!

திடீரென வெறி பிடித்த தெருநாய்.. குழந்தைகள், முதியவர்கள் என 10 பேரை கடித்ததால் அதிர்ச்சி..!

SIR நடவடிக்கையின் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா 60 வயது பெண்.. பிண அரசியல் என பாஜக விமர்சனம்..!

காதலி, மனைவி இருவரையும் கொன்று ஒரே இடத்தில் புதைத்த கொடூரன்.. அதிர்ச்சி சம்பவம்..

அடுத்த கட்டுரையில்
Show comments