Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தி ’தேசத்தின் மகன்’ ...? டங்க் ஸிலிப் ஆன சர்ச்சை எம்.பி..

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (19:56 IST)
மகாத்மா காந்தியின் 150 - வது பிறந்தநாளை முன்னிட்டு, நாடு முழுவதும் பாஜக கட்சியினர் காந்தியின் கொள்கைகளை மக்களிடத்தில் பரப்பி வருகின்றனர்.  அதன் ஒரு  பகுதியாக  கட்சியின் சார்பில்பாதயாத்திரைக்கும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று,  மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியின் பாஜக எம்.பி பிரக்யா சிங், இந்தப் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
 
இதுகுறித்து, பிரக்யா சிங் , செய்தியாளர்களிடம் பேட்டி அளித்ததாவது ;
 
’ராமர் ,கிருஷ்ணரைப் போன்று மகாத்மா காந்தியையும் இந்த ’தேசத்தின் மகனாக நினைக்கிறேன்’. அவரே எனது வழிகாட்டி அவருடைய கொள்கை வழிகளை பின்தொடர வேண்டும்’ என்று பேசினார்.
 
அதாவது,. காந்தியை தேசத்தந்தை என்று கூறுவதற்கு பதிலாக ’தேசத்தின் மகன்’ என்று வாய் தவறி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments