அரசியலில் இருந்து ரெஸ்ட் எடுக்கும் மாஃபா பாண்டியராஜன்!

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (09:33 IST)
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அரசியலில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக பணியாற்றிய மாஃபா பாண்டியராஜன் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் இப்போது அவர் அரசியலில் இருந்து கொஞ்சம் விலகி தனது தொழில் நிறுவனமான மாஃபாவில் கவனம் செலுத்த உள்ளாராம்.

மாஃபா பாண்டியராஜன் முதலில் பாஜகவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினர். பின்னர் தேமுதிக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments