Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவின் போலி பிரச்சாரம் எடுப்படவில்லை – மாஃபா பாண்டியராஜன்

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:13 IST)
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுகவின் ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுகவின் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தைவிட 8296 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் “திமுகவின் பொய் பிரச்சாரங்கள் மக்களிடம் எடுபடவில்லை. இது அதிமுகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி. இந்த வெற்றி தொடர்ந்து இடைத்தேர்தல்களிலும் கிடைக்கும்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments