Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு சிறப்புக்கட்டண ரயில்: ரயில்வே அறிவிப்பு..!

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (12:09 IST)
குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நடைபெற உள்ளதை அடுத்து மதுரையிலிருந்து குஜராத் மாநிலத்திற்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு கட்டண ரயில் ஏப்ரல் 14ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது.
 
மதுரையில் இருந்து ஏப்ரல் 14-ந் தேதிமாலை 5.40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் சென்றடைகிறது. அங்கிருந்து நள்ளிரவு 1.50 மணிக்கு புறப்பட்டு 4-வது நாள் அதாவது ஏப்ரல் 17ஆம் தேதி காலை 7.30 மணிக்கு குஜராத் மாநிலத்தில் உள்ள விராவல் சென்றடைகிறது. 
 
இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுன்டா, கச்சிகுடா, நான்டெட், பூமா, அகோலா, ஜலகாவோன், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 
 
 இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதை அடுத்து தேவைப்படுவோர் முன்பதிவு செய்து கொள்ளலாம்,
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments