Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை ஒட்டி செல்லும் மெட்ரோ ரயில்.. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுமா?

Webdunia
புதன், 12 ஜூலை 2023 (10:24 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுச்சூரை ஒட்டி செல்லும் வகையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட இருப்பதால் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
மதுரையில் விரைவில் மெட்ரோ ரயில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பதும் இதற்கான திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 115 மீட்டருக்கு அப்பால் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுமா என்ற கேள்விக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் பதில் அளித்துள்ளது. 
 
பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments