Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு

Webdunia
புதன், 6 ஜனவரி 2016 (04:18 IST)
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டுகள் வெடித்த சம்பவும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மதுரையில் உள்ள உலகப் புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள சென்ட்ரல் மார்க்கெட் மிகஅருகில் காலி இடம் உள்ளது. இதன் சுற்றச்சுவர் அருகே மிகசத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த மக்கள் இது குறித்து, உடனே காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
 
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மர்மந பர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசியிருப்பது தெரிய வந்தது. மேலும், அந்த பகுதியில் உள்ள கழிப்பறை அருகே சோதனை செய்த போது, வெடிக்காத இரண்டு பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
 
இந்த பெட்ரோல் குண்டுகள் குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments