முதல்வர் மு.க,ஸ்டாலின் எப்படி இருக்கிறார்? – மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Webdunia
சனி, 16 ஜூலை 2022 (11:37 IST)
கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது” என்று கூறியுள்ளார். மேலும் குரங்கம்மை நோய் குறித்து பேசியுள்ள அவர் தமிழ்நாட்டில் குரங்கம்மை தொற்று இதுவரை யாருக்கும் தென்படவில்லை என்றும் தெரிவித்துள்ள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments