Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அம்மா, என்னம்மா ஆச்சு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினேகன் கவிதை! (வீடியோ)

அம்மா, என்னம்மா ஆச்சு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினேகன் கவிதை! (வீடியோ)

அம்மா, என்னம்மா ஆச்சு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினேகன் கவிதை! (வீடியோ)
, புதன், 5 அக்டோபர் 2016 (08:55 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.


 
 
இந்நிலையில் பிரபல தமிழ் பாடலாசிரியர் சினேகன் முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற்று விரைவில் வீடு திரும்ப கவிதை ஒன்றை வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமூக வலைதளங்களில் பகிராதீர்கள்!