Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெற்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு: நாளை முதல் தமிழகத்தில் மழை

Webdunia
வியாழன், 5 மே 2022 (07:45 IST)
தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தற்போது தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளதால் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் உள்பட பல மாவட்டங்களில் 4 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் 1 சவரன் எவ்வளவு?

என்ன ஃபோன் பண்ணுனா இப்படி வருது? குழப்பத்தில் இருக்கீங்களா? - இதுதான் காரணமாம்?

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவால் முடியும்: வெள்ளை மாளிகை ஆலோசகர்..!

அமெரிக்கா வரி விதித்தால் இந்தியாவுக்கு துணையாக இருப்போம்: சீனா உறுதி

அவதார புருஷனாக விஜய் தன்னை நினைச்சுக்குறார்! - ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments