Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் லாரி மோதி பெண் பலி

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2016 (21:35 IST)
கரூரில் லாரி மோதி பெண் ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.


 
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல்நிலையத்திற்குட்பட்ட கிழக்கு மேட்டுப்புதூரை சேர்ந்தவர் முருகப்பன். இவரது மனைவி கற்பகம்(55). இவர்  வெள்ளியணை ஜெகதாபி சாலையில் கிழக்கு மேட்டுப்புதூர் அருகே நடந்துசென்றுகொண்டிருந்த பொழுது அந்த வழியாக வந்த டாரஸ் லாரி திடீரென கற்பகம் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கற்பகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து கற்பகத்தின் மகன் மதியழகன் வெள்ளியணை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments