Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை உள்ளூர் விடுமுறை: மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:46 IST)
உள்ளூர் திருவிழாவின் போது மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்பது தெரிந்ததே. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் நாளை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து நாளை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் திரு தேரோட்ட திருவிழா நாளை நடைபெற உள்ளது 
 
இந்த தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு நாளை அதாவது மார்ச் 13ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments