Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல குளிர்பான பாட்டிலில் பல்லி : அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (14:08 IST)
தர்மபுரியில் விற்பனை செய்யப்பட்ட பிரபல குளிர்பான பாட்டிலில் பல்லி இருந்ததால், வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்தார். 


 

 
இது தொடர்பாக உடனடியாக அவர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர் அளித்த புகாரின் பேரில், அந்த கடைக்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகள் பல்லி கிடந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர். 
 
அங்கிருந்த மற்ற நிறுவன குளிர்பான பாட்டில்களையும் அவர் சோதனை நடத்தினர். மேலும், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள், முழுமையான ஆய்வுக்குப் பின் அந்த குறிப்பிட்ட குளிர்பான  நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments