கேட்டதை கொடுத்த ஈபிஎஸ் - பாஜகவினர் பயங்கர ஹேப்பி!!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (08:23 IST)
அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைத்துள்ளது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி. 
 
2021 தமிழக தேர்தலுக்கு அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன் விவரம் பின்வருமாறு... திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், கொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோயமுத்தூர் தெற்கு, விருதுநகர், அவரக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தனி, காரைக்குடி, தாராபுரம் ( தனி) , மதுரை வடக்கு. 
 
இது குறித்து பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அதிமுக கூட்டணியில் கேட்ட தொகுதிகள் கிடைத்துள்ளது. பாஜகவில் தேர்தலில் போட்டியிட உரிய நபர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படும். தமிழகத்தில் பாஜக பூத் கமிட்டி வலுவாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் மக்கள் பயன்பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments