Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூவுக்கு தடபுடல் வரவேற்பு!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (10:31 IST)
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் வாக்கு சேகரிப்பு.

 
ஆயிரம் விளக்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் திருமதி குஷ்பு சுந்தர் தாமரை சின்னத்திற்கு தொகுதிக்குட்பட்ட கோடம்பாக்கம் பகுதியில் உள்ள டிரஸ்ட் புரதில் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிக்க வந்த இவரை மலர் தூவி மாலை சூடி மேளதாளத்துடன்  பகுதி மக்கள் வரவேற்றனர்.
 
தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பின் போது பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் பாமக கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments