Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கூலிப்படை - பாஜக தலைவர் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கூலிப்படை - பாஜக தலைவர் அதிர்ச்சி தகவல்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2016 (11:38 IST)
கூலிப்படைகளை கூண்டோடு ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து,  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தின் தலைநகர் சென்னையில்,  கோடம்பாக்கத்தில், வழக்கறிஞர் ஒருவர் பட்டப்பகலில் கொல்லப்பட்டுள்ளார். மக்களுக்காக போராடுபவருக்கே இந்த கதியா  என்ற அச்சம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அளவிலும் இதே நிலை தான் நீடிக்கிறது.
 
சென்னையில், தினமும் ஒன்று அல்லது இரண்டு கொலைகள் நடைபெறும் என்று எழுதப்படாத விதியாக உள்ளது. தமிழகத்தில் இது போன்ற  போக்கு அதிகரித்து வருகிறது வருத்தம் அளிக்கிறது.
 
சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். எனவே, கூலிப்படைகளை கூண்டோடு அழிக்க  தனிச் சட்டம் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments