Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாகித்ய அகாதெமியிலும் இந்தி திணிப்பா ? – விருது பெற்ற எழுத்தாளரின் நச் கோரிக்கை !

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (16:00 IST)
சிறந்த மொழிப்பெயர்ப்புக்கான சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் குளச்சல் யூசுப் விருதில் இந்தியில் எழுதியிந்ததைப் பார்த்துத் தமிழில் எழுத வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான திருடன் மணியன் பிள்ளை எனும் நாவல் பெரிதும் கவனத்தை ஈர்த்த ஒன்றாகும். அதைத் தமிழில் எழுத்தாளர் குளச்சல் மூ யூசுப் மொழி பெயர்த்தார். அந்த மொழிப்பெயர்ப்புக்கு சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான சாகித்ய அகாடெமி விருது அவருக்குக் கிடைத்தது.

அதை இன்று டெல்லியில் இன்று குடியரசுத்தலைவரின் கையால் அவர் பெற்றார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட விருதில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துகளுக்குப் பதிலாக தமிழில் எழுதித்தரப் ப்டவேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார். அவரின் இந்தக் கோரிக்கை சமூக வலைதளங்களில் ஆதரவைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments