Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி வாய் தவறி பேசியிருப்பார் விடுங்க!- கேஷுவலாக சொன்ன கே.எஸ்.அழகிரி!

Webdunia
சனி, 18 ஜனவரி 2020 (13:20 IST)
துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது வாய் தவறி பேசியிருக்கலாம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”திமுக – காங்கிரஸில் எந்த விரிசலும் இல்லை. அடிக்கடி இதுபோன்ற ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவது இயல்புதான். கொள்கைரீதியாக திமுக – காங்கிரச் இடையே ஒரு பிணைப்பு உள்ளது. அதை யாராலும் தகர்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.

மேலும் துக்ளக் விழாவில் ரஜினி பேசியது குறித்து கேட்டபோது ”ரஜினி மீது மரியாதை உள்ளது. ஆனால் துக்ளக் விழாவில் இரண்டில் ஏதாவது ஒன்றை அவர் பேசியிருக்கலாம். இரண்டையுமே ஒப்பிட்டு பேசியதுதான் தவறு. அவர் அப்படி பேசும் நபரல்ல. வாய் தவறி அப்படி பேசியிருப்பார் என நினைக்கிறேன்” என கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் கடைசி நாளில் சரிந்தது தங்கம்.. இன்னும் சரிய அதிக வாய்ப்பு?

நாங்கள் உறுப்பினர்களாக சேரவே இல்லை.. ‘ஓரணியில் தமிழ்நாடு’ திட்டம் தோல்வியா?

தவெகவில் ஓபிஎஸ்? அவைத்தலைவர் பதவி வழங்குகிறாரா விஜய்? பரபரப்பு தகவல்..!

அம்மாவை தப்பா பேசிய உங்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! - கூட்டணி முறிவை படம் போட்டு காட்டிய ஓபிஎஸ் அறிக்கை!

இந்தியா கச்சா எண்ணெய்க்காக பாகிஸ்தானிடம் நிற்கும் நிலை வரலாம்..? - ட்ரம்ப் கிண்டல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments