Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி நடிகருடன் காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : 'உண்மையா' என அதிர்ச்சியில் ரசிகர்கள்

காமெடி நடிகருடன் காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ் : 'உண்மையா' என அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (13:56 IST)
விஜய் நடிக்கும் 60 வது படத்தில், அவருடன் ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடித்து வருகிறார்.


 

 


இப்படத்தில், காமெடி நடிகர் சதீஷும் நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்திசுரேஷ், சதீஷ் மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து, பட குழுவினர் கூறுகையில், “சதீஷ், கீர்த்தியோடு இணக்கமாகவே பழகினார், அனால், காதல் வரை போகும் என்று நாங்கள் நம்பவில்லை” என்றனர்.

இதற்கிடையே ரக்ஷாபந்தனையொட்டி, டுவிட்டரில் கீர்த்தி ஒரு டுவிட் செய்திருந்தார். அதில், ”எங்க இருக்கீங்க சதீஷ், ராக்கி கட்ட காலையில இருந்து தேடிக்கிட்டு இருக்கேன்” என டுவிட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து டுவிட் செய்திருந்த சதீஷ், ”ஹே  கீசு மா பப்ளிக்ல இப்டியே பேசு, உலகம் அப்ப தான் நம்மல நம்பும்” என தெரிவித்திருந்தார்.

மேலும், பட நிகழ்ச்சியில் இருவரும் மாலையுடன் நின்றிருந்த புகைப்படங்கள் பரவியது. நடிகர் இளையதளபதி விஜய்யும், இவர்கள் காதல் தெரிந்து வாழ்த்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments