பாலியல் தொல்லையால் மேலும் ஒரு பிளஸ் 2 மாணவி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (12:22 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவையை சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர் ஆசிரியர் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் கரூரைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவி ஒருவர் பாலியல் தொல்லையால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் பாலியல் தொல்லையால் உயிர்களுக்கும் கடைசி பெண்ணாக நானாக தான் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்