Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி 95-வது பிறந்தநாள் - விழாக்கோலம் பூண்டுள்ள கோபாலபுரம்

Webdunia
ஞாயிறு, 3 ஜூன் 2018 (09:54 IST)
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தனது 95-வது பிறந்தநாளை தி.மு.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழக முதல்வராக 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி நாகை மாவட்டம் திருக்குவளையில் 1924ம் ஆண்டு பிறந்தார். அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த கலைஞர், உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் கலைஞரின் 95 வது பிறந்தநாளான இன்று திமுக வினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். மருத்துவ முகாம், ரத்ததான முகாம் மற்றும் கவியரங்கம், வாழ்த்தரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் - நடிகைகள், பொதுமக்கள் என பலர் கலைஞருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments