Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதி 99வது பிறந்தநாள்; உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (08:37 IST)
இன்று தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வராகவும், திமுக கட்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் கலைஞர் கருணாநிதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வயது மூப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார். தற்போது திமுக தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ள நிலையில் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கருணாநிதியின் பிறந்தநாளில் அவரது மகனும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். அதை தொடர்ந்து முரசொலி அலுவலகம் சென்று அங்கு அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்துள்ளார்.

மாவட்ட திமுகவினர் கருணாநிதி பிறந்தநாளை அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்தும், மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை அளித்தும் கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments