Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக தலைவர் கருணாநிதியின் ஃபேஸ்புக்கை 2 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்

Webdunia
வெள்ளி, 29 ஆகஸ்ட் 2014 (12:58 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் முகநூலை (ஃபேஸ்புக்) 2 லட்சம் வாசகர்கள் பின்தொடர்கின்றனர்.
 
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முகநூல் என்ற சமூக வலைதளம் உலகத்தில் உள்ள அனைத்து முனைகளையும் இணைக்கும் மாபெரும் சமூக சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் முகநூல் நிறுவனம், உலகில் உள்ள தலைசிறந்த பிரமுகர்களின் பக்கங்களை அங்கீகரித்து வருகிறது.
 
அந்த வகையில் தலைசிறந்த இந்தியப் பிரமுகர்களின் பட்டியலில் கருணாநிதியின் பிரத்யேக முகநூல் பக்கத்தை அங்கீகரித்துள்ளது. கருணாநிதியின் முகநூல் பக்கத்தை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். மேலும், 2016 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கருணாநிதியின் இணையதள செயல்பாட்டை விரிவாக்கம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments